cinema

கப்பு வேணாம் காசு தான் முக்கியம்! பணத்தோடு பறந்த பிக்பாஸ் பிரபலங்கள்

Image credits: Google

கவின்

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்ட கவின் 5 லட்சம் பணப்பெட்டியோடு வெளியேறினார்.

Image credits: Google

கேப்ரியல்லா

பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட கேப்ரியல்லா, 5 லட்சம் பணத்தோடு அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

Image credits: Instagram

சிபி சந்திரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்துகொண்ட சிபி சந்திரன் 95வது நாளில் ரூ.12 லட்சம் பணப்பெட்டியோடு வெளியேறினார்.

Image credits: Google

கதிரவன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட கதிரவன் 3 லட்சம் பணத்துடன் வீட்டுக்கு சென்றார்.

Image credits: Google

அமுதவாணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமுதவாணன் ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் பணத்துடன் வெளியேறினார்.

Image credits: Google

பூர்ணிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பூர்ணிமா ரூ.16 லட்சம் பணத்தோடு வெளியேறினார்.

Image credits: google

Bigg Boss Tamil 8: அசர வைக்கும் பிக்பாஸ் தமிழ் வீடுகளின் தீம்!

ஐஸ்வர்யா சிறந்த தாய்; ஆனால் மகளை இப்படி வளர்ப்பது சரியா?

2024-ல் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்!

ரன்பீர் கபூர் மகள் ராஹாவின் பெயருக்கு.. என்ன அர்த்தம் தெரியுமா?