cinema

GOAT OTT: விஜய்யின் படம் எப்போது, எங்கு பார்க்கலாம்

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் GOAT OTTயில் வெளியாகும். அக்டோபர் 3 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் படத்தை ஒளிபரப்பும்.

Image credits: instagram

OTT வெளியீட்டுத் தேதி

ஸ்ட்ரீமிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு சுவரொட்டி OTT வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியது. 

Image credits: instagram

GOAT OTT: விஜய்யின் படம் எப்போது, எங்கு பார்க்கலாம்

நெட்ஃபிளிக்ஸ் இந்தியா சவுத்தின் அதிகாரப்பூர்வ எஎக்ஸ் பக்கத்தில் புதிய போஸ்டரை பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Image credits: our own

அக்டோபர் 3

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அக்டோபர் 3 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வரவிருக்கிறது.

Image credits: instagram

400 கோடிக்கு மேல் வசூல்

GOAT திரையரங்குகளில் 25 நாட்களில் உலகளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் இன்னும் தமிழகத்தில் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Image credits: instagram

இயக்குனர் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு, "கடவுள் கருணையால்! எங்கள் #GOAT #TheGreatestOfAllTime ஐ மெகா பிளாக்பஸ்டராக மாற்றிய அனைவருக்கும் நன்றி என தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Image credits: instagram

அதிரடி திரில்லர்:

GOAT, விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள அதிரடி திரில்லர் படம். பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 

Image credits: instagram

ஒருவழியாக ஆள் திரட்டிய பிக்பாஸ்; லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்

ரூ.3300 கோடி பிஸ்னஸ்! வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி!

மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது ஏன்? இதோ 10 காரணங்கள்

கப்பு வேணாம் காசு தான் முக்கியம்! பணத்தோடு பறந்த பிக்பாஸ் பிரபலங்கள்