cinema
வீட்டின் நுழைவு வாயிலே மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த வீட்டின் தோற்றத்தை மேம்படுத்தியுள்ளது.
தன்னுடைய வீட்டில் உள்ள அலங்கார பொருட்கள் ஒவ்வொன்றையும் கூடுதல் கவனத்துடன் தேர்வு செய்து, வீட்டின் அழகை மெருகேற்றியுள்ளார்.
வாவ்... கண்ணாடிகளை கொண்டு பால்கெனியின் தோற்றத்தை கூடுதல் அழகாக்கியுள்ளார்.
யோகா செய்வதற்கு என்றே மிகவும் அமைதியான அரை ஒன்றை வைத்துள்ளார் வருண் தவான்.
ஃபை ஸ்டார் ஹோட்டல்களை மிஞ்சும் விதத்தில், வருண் தவான் வீட்டு குளியலறை உள்ளது.
வீடு முழுவதும் வெள்ளை வெள்ளை நிற டைல்ஸ் உள்ளது வீட்டை ஜொலிக்க வைத்துள்ளது.