cinema
2019-ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் 30' திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானவர் க்ரிதி ஷெட்டி.
இதை தொடர்ந்து தெலுங்கில், 'உப்பென்னா' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார் க்ரிதி ஷெட்டி.
இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் க்ரிதி ஷெட்டிக்கு தந்தையாக நடித்தார். இப்படம் விஜய் சேதுபதிக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ஹீரோயினாக அறிமுகமாகி 4 வருடம் மட்டுமே ஆனாலும் பட இளம் ஹீரோக்களின் சாய்ஸ் இவர் தான்.
தமிழில் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கஸ்டடி படத்தின் மூலம் அறிமுகமானார் க்ரிதி.
தற்போது கார்த்தியுடன் வா வாத்தியாரே, விக்கி இயக்கம் LIK மற்றும் ஜெயம் ரவியின் ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடிக்கடி சமூக வலைத்தளத்தில் விதவிதமான போட்டோ ஷூட் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவை தற்போது கிருஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.