cinema
தமிழில் அஜித், விஜய், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா.
சமீப காலமாக, தென்னிந்திய படங்களை விட, பாலிவுட் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடையாக இந்த ஆண்டு, இவர் நடிப்பில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது.
அடுத்தடுத்து பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் தமன்னா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது கொல்கத்தாவில் நேற்று நடந்த ஸ்டைலிஷ் திவா என்கிற நிகழ்ச்சியில் தான் தமன்னா ஹிந்தி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
கருப்பு நிற மாடர்ன் உடையில் டான்ஸ் ஆடிய இவரின் ஹாட் மூமென்ட்ஸ் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
திரைப்படங்களில் நடிப்பதற்கு கூட 5 மட்டுமே சம்பளம் கேட்கும் தமன்னா, இது போன்ற வெளி நிகழ்ச்சிகளில் 10 நிமிடம் டான்ஸ் ஆட பல கோடி சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.