நடிகை மீனா கடந்த மாதம் நெப்போலியனின் மகன் தனுஷ் - அக்ஷயா திருமணத்தில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றார்.
திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே சென்ற அவர் அங்குள்ள பல இடங்களை சுற்றிப்பார்த்தார்.
இதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் நடிகர் நெப்போலியனே செய்திருந்தார்.
டோக்கியோவில் பல சுற்றுலா தளங்களை தோழிகளுடன் கண்டு ரசித்தார் மீனா.
அந்த நினைவுகளை புகைப்படமாகவும் எடுத்து கொண்ட மீனா அதை தற்போது வெளியிட்டுள்ளார்.
48 வயதிலும் 28 வயது பெண் போல் இருப்பதாகவோ ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மிகவும் மாடர்ன் லுக்கில் கூலிங் கிளாஸ் - கேப் அணிந்து செம்ம கூலாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
கல்யாணத்துக்கு முன் கவர்ச்சி புயலாக மாறிய கீர்த்தி சுரேஷ்
2024-ல் கூகுளில் அதிகம் வலைவீசி தேடப்பட்ட டாப் 10 படங்கள்
2024 கமல் முதல் மாதவன் வரை; அதிக சம்பளம் வாங்கிய 7 வில்லன்கள்!
ரூ.1000 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடித்த படங்கள்!