அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் நுழையவுள்ளது. 5 நாட்களில் ரூ.800 கோடியை எட்டிவிட்டது.
ஆமிர் கானின் 'தங்கல்' உலகளவில் 2000 கோடி ரூபாய் வசூலித்தது.
பிரபாஸின் 'பாகுபலி 2' உலகளவில் 1810 கோடி ரூபாய் வசூலித்தது.
RRR 1390 கோடி ரூபாய் வசூலித்தது.
யஷின் 'KGF 2' உலகளவில் 1250 கோடி ரூபாய் வசூலித்தது.
பிரபாஸின் 'கல்கி 2898 AD' 1200 கோடி ரூபாய் வசூலித்தது.
ஷாருக்கான் 'ஜவான்' 1148 கோடி ரூபாய் வசூலித்தது.
ஷாருக்கான் 'பதான்' 1050 கோடி ரூபாய் வசூலித்தது.
MBBS முதல் MTech வரை; 'புஷ்பா 2' பிரபலங்களின் கல்வி தகுதி!
சினிமாவில் அறிமுகமாகும் ஷாருக்கானின் 11 வயது மகன்: லட்சத்தில் சம்பளம்!
இயக்குனரை காதலித்து திருமணம் செய்த தமிழ் பட நடிகைகள்!
பிரேக் அப்பில் முடிந்த காதல்! கோலிவுட்ல இத்தனை லவ் பெயிலியர் ஜோடிகளா?