cinema
கமல் - ஸ்ரீவித்யாவின் காதல் கைகூடாமல் போனது.
வல்லவன் படத்தில் நடித்த போது சிம்பு - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளிலேயே இந்த காதல் பிரேக் அப்பில் முடிந்தது.
சிம்புவை தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. இந்த காதலும் சக்சஸ் ஆகவில்லை.
சிம்பு உடன் வாலு படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டார் ஹன்சிகா. அப்படத்தை போல் இவர்கள் காதலும் பிளாப் ஆனது.
அனிருத்தும் ஆண்ட்ரியாவும் உருகி உருகி காதலித்தனர். தன்னைவிட 5 வயது இளையவர் என்பதால் அனிருத்தை பிரேக் அப் செய்து பிரிந்தார் ஆண்ட்ரியா.
நடிகை சமந்தா - நடிகர் சித்தார்த் ஜோடியின் காதலும் பெயிலியர் ஆனது.
நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் சின்சியராக காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர்.
நடிகர் விஷாலை காதலித்து வந்த நடிகை வரலட்சுமி கருத்து மோதலால் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது காதல் வயப்பட்ட கவின் - லாஸ்லியா ஜோடி. அந்நிகழ்ச்சி முடிந்ததும் காதலை முறித்துக்கொண்டனர்.
கிங் ஆஃப் ஓப்பனிங் யார்? முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய Top 10 படங்கள்
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை; தங்கத்தால் மின்னிய சோபிதா!
இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்; நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?
80-ஸ் நாயகிகள் சிலரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?