cinema

இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்; நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?

Image credits: Google

ஜாக்குலின்

தந்திரவாதி என சொல்லி ஜாக்குலினை நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

செளந்தர்யா

செளந்தர்யா இம்சை ராணி மற்றும் புஷ்வானம் என சொல்லி நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

விஜே விஷால்

விஷால் சகுனி என கூறி நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

தர்ஷிகா

தர்ஷிகா ஒரு விஷப்பாம்பு என சொல்லி நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

சத்யா

சத்யா ஒரு பயந்தாங்கோலி என சொல்லி நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

பவித்ரா

பவித்ரா ஒரு விஷ பாட்டில் என கூறி நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

அருண்

அருண் ஒரு காரியவாதி என சொல்லி நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

அன்ஷிதா

சண்டைக்காரி என கூறி அன்ஷிதாவை நாமினேட் செய்துள்ளனர்.

Image credits: our own

ரயான்

கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் ரயானும் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளார்.

Image credits: our own

80-ஸ் நாயகிகள் சிலரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

2024 கடுமையான உடல்நல பிரச்னையை எதிர்கொண்ட பிரபலங்கள்!

டாப் 10 தென்னிந்திய நடிகைகள்! யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து!

2024-ல் இத்தனை 2 மற்றும் 3-ஆம் பாக படங்கள் வெளியானதா?