cinema
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவின் சொத்து மதிப்பு 183 கோடி ரூபாய்.
பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் தமன்னா பாட்டியாவின் நிகர மதிப்பு ரூ. 110 கோடி.
கோலிவுட், டோலிவுட் என ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அனுஷ்கா ஷெட்டியின் நிகர மதிப்பு ரூ. 110 கோடி.
40 வயதுக்கு மேலாகியும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் த்ரிஷா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 85 கோடி ரூபாய்.
சமந்தா ரூத் பிரபுவின் சொத்து மதிப்பு 80 கோடி ரூபாயாகும்.
காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு 67 கோடி ரூபாய்.
பூஜா ஹெக்டேயின் நிகர சொத்து மதிப்பு ரூ. 50 கோடி.
நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு 45 கோடி ரூபாய்.
சாய் பல்லவியின் சொத்து மதிப்பு 47 கோடி ரூபாய்.
கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு 41 கோடி ரூபாய்.
2024-ல் இத்தனை 2 மற்றும் 3-ஆம் பாக படங்கள் வெளியானதா?
2024 ரிலீஸ்: OTT-யில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 6 ஹாரர் படங்கள்!
முதல் இடத்தை இழந்த கயல்; இந்த வார டாப் 10 சீரியல்களின் டிஆர்பி நிலவரம்
புஷ்பா 3 வெளியாகிறதா? என்ன கதை?