cinema
10.45 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்று முடிச்சு சீரியல் முதலிடத்தில் உள்ளது.
2ம் இடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 10.41 புள்ளிகள் கிடைத்துள்ளன.
தொடர்ந்து முதலிடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் 10.23 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.
சுந்தரி சீரியல் 9.89 புள்ளிகளுடன் 4ம் இடம்பிடித்திருக்கிறது.
சன் டிவியின் மருமகள் சீரியல் 9.16 டிஆர்பி புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.
இராமாயணம் தொடர் 9.11 புள்ளிகளுடன் 6ம் இடத்தை பிடித்திருக்கிறது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.05 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7.09 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் 6.68 டிஆர்பி புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.
6.67 புள்ளிகளுடன் ஆஹா கல்யாணம் சீரியல் 10ம் இடத்தில் உள்ளது.
புஷ்பா 3 வெளியாகிறதா? என்ன கதை?
ஷாருக்கானின் சூப்பர்ஹிட் படங்கள் மற்றும் வசூல் விவரம்!
மகாராஜாவுக்கு முன் சீனாவில் மெர்சலாக ரிலீஸ் ஆன தமிழ் படங்கள் என்னென்ன?
நேஷ்னல் கிரஷ்; ராஷ்மிகாவின் பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு!