cinema

கல்யாணத்துக்கு முன் கவர்ச்சி புயலாக மாறிய கீர்த்தி சுரேஷ்

Image credits: Instagram

கீர்த்தி சுரேஷ்

சுரேஷ் மேனன் - மேனகா ஜோடியின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Instagram

பான் இந்தியா நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார்.

Image credits: Instagram

முதல் இந்தி படம்

பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் பேபி ஜான்

Image credits: Instagram

பேபி ஜான் ரிலீஸ்

பேபி ஜான் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் ஆகிறது.

Image credits: Instagram

அட்லீ தயாரிப்பு

பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்துள்ளார்.

Image credits: Instagram

திருமணம்

கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் 12ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

Image credits: Instagram

காதல்

ஆண்டணி தட்டில் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Instagram

திருமணம் எங்கே?

கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது.

Image credits: Instagram

போட்டோஷூட்

திருமணத்துக்கு முன் ஆங்கில இதழுக்காக போட்டோஷூட் நடத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Instagram

கிளாமர் அவதாரம்

கல்யாணத்துக்கு முன் கீர்த்தி கவர்ச்சியாக நடத்தி உள்ள இந்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

2024-ல் கூகுளில் அதிகம் வலைவீசி தேடப்பட்ட டாப் 10 படங்கள்

2024 கமல் முதல் மாதவன் வரை; அதிக சம்பளம் வாங்கிய 7 வில்லன்கள்!

ரூ.1000 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடித்த படங்கள்!

MBBS முதல் MTech வரை; 'புஷ்பா 2' பிரபலங்களின் கல்வி தகுதி!