cinema

2024-ல் கூகுளில் அதிகம் வலைவீசி தேடப்பட்ட டாப் 10 படங்கள்

Image credits: Google

1. ஸ்ட்ரீ 2

ஸ்ட்ரீ 2 பாலிவுட் படம் தான் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படமாகும்

Image credits: instagram

2. கல்கி 2898ஏடி

கல்கி படம் இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

Image credits: Social Media

3. 12த் பெயில்

12த் பெயில் படம் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

Image credits: IMDb

4. லாபட்டா லேடீஸ்

அமீர்கான் தயாரித்த லாபட்டா லேடீஸ் திரைப்படம் 4-ம் இடத்தில் உள்ளது.

Image credits: instagram

5. ஹனுமன்

தெலுங்கு படமான ஹனுமன் 5-ம் இடத்தில் உள்ளது.

Image credits: instagram

6. மகாராஜா

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா 6ம் இடத்தில் உள்ளது.

Image credits: Facebook

7. மஞ்சும்மல் பாய்ஸ்

மலையாளத்தில் மாஸ் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் 7-ம் இடத்தை பிடித்திருக்கிறது.

Image credits: instagram

8. கோட்

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் 8-ம் இடத்தில் உள்ளது.

Image credits: instagram

9. சலார்

9வது இடம் பிரபாஸின் சலார் படத்துக்கு கிடைத்துள்ளது.

Image credits: Social Media

10. ஆவேஷம்

பகத் பாசில் நடித்த ஆவேஷம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் 10ம் இடத்தில் உள்ளது.

Image credits: instagram

2024 கமல் முதல் மாதவன் வரை; அதிக சம்பளம் வாங்கிய 7 வில்லன்கள்!

ரூ.1000 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடித்த படங்கள்!

MBBS முதல் MTech வரை; 'புஷ்பா 2' பிரபலங்களின் கல்வி தகுதி!

சினிமாவில் அறிமுகமாகும் ஷாருக்கானின் 11 வயது மகன்: லட்சத்தில் சம்பளம்!