நடிகை குஷ்பூ தன்னுடைய மகளுடன் வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்றுள்ளார்.
Image credits: our own
அம்மாவை போல் மகள்
குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவரின் மகள் அப்படியே அவரை போலவே உள்ளார்.
Image credits: our own
யங் லுக்:
குஷ்பூவும் பார்க்க மிகவும் யங்காக உள்ளார்.
Image credits: our own
குஷ்பூவின் கேப்ஷன்:
இந்த புகைப்படங்களுடன் குஷ்பூ வெளியிட்டுள்ள கேப்ஷன் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Image credits: our own
நீங்கள் அனுமதிக்க வேண்டும்:
அதாவது உங்கள் குழந்தை கற்க வேண்டும், வளர வேண்டும் மற்றும் வெற்றி பெற வேண்டும்.அவர்கள் சிறகை விரிக்கவும், உயரமாக பறக்கவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Image credits: our own
வாழ்த்து:
தன்னுடைய மகளை குறிப்பிட்டு இந்த வார்த்தையை குஷ்பூ கூறியுள்ளதால் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Image credits: our own
போட்டோஸ்:
அக்கா - தங்கைகள் போல் இவர்கள் எடுத்து கொண்ட போடோஸும் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.