cinema
ஸ்டுடியோ கிரீன் நிறுவன தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கி, விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான்.
இப்படத்தில் பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் படத்திற்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி கேரளா மாநிலத்தில் முகாமிட்டு படத்தின்கான பிரமோஷன் வேலைகளை செய்து வருகிறார்.
இதனிடையே விக்ரம் படகில் நின்றபடி ஸ்டைலிஷாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
இயற்கையழகை Beat பண்ணிய பேரழகி ‘ஸ்ரீதேவி விஜயகுமார்’ கார்ஜியஸ் கிளிக்ஸ்
MGR முதல் தனுஷ் வரை... டாப் ஹீரோஸின் 50வது பட ரிசல்ட் ஒரு பார்வை
நடிப்பு அசுரன் தனுஷ் பற்றி பலரும் அறிந்திடாத டக்கரான தகவல்கள்
பார்க்க தான் ஒல்லி; நடிப்புல கில்லி! தனுஷின் டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை