Auto

பேமிலிக்கு ஏற்ற சிறந்த 7 சீட்டர் கார்கள்

Image credits: Google

பேமிலிக்கு ஏற்ற சிறந்த 7 சீட்டர் கார்கள்

இந்தியாவில் கிடைக்கும் மலிவான 7 சீட்டர் கார்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். மைலேஜ், விலை மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

Image credits: Google

Mahindra Bolero Neo

Bolero Neoவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது, இந்த கார் லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜ் தரும். பொலிரோ நியோவின் ஆரம்ப விலை ரூ.9,64,000 (எக்ஸ்-ஷோரூம்).

Image credits: Google

Maruti Suzuki Ertiga

மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 7 இருக்கைகள் கொண்ட கார்களில் இது மிகவும் பிரபலமானது ஆகும். இந்த கார் அதன் மலிவு விலை, சிறந்த மைலேஜ் மற்றும் வசதிக்காக புகழ்பெற்றது. 

Image credits: Google

Maruti Suzuki Ertiga

எர்டிகா 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 24.52 கிமீ மைலேஜ் தரும். எர்டிகாவின் விலை ரூ.8,64,000 (எக்ஸ்-ஷோரூம்).

Image credits: Google

Renault Triber

Renault Triber மற்றொரு பிரபலமான 7-சீட்டர் கார் ஆகும். இந்த கார் அதன் ஸ்டைலான வடிவமைப்பு, மலிவு விலை காரணமாக மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. 

Image credits: Google

Renault Triber

Triberல் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த கார் 18.1 kmpl மைலேஜ் தரும். ட்ரைபரின் ஆரம்ப விலை ரூ.6,33,500 (எக்ஸ்-ஷோரூம்).

Image credits: Google

Toyota Rumion

டொயோட்டா ரூமியன் கார் சிறப்பான இன்டீரியர் உடன் வருகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.10,29,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Image credits: Google

Mahindra Scorpio

மஹிந்திரா ஸ்கார்பியோ சிறந்த எஸ்யூவி. இந்த கார் லிட்டருக்கு 14.5 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ரூ.13,26,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Image credits: Google

1 கிமீ பயணிக்க வெறும் 17 பைசா போதும்: Nemo E Scooter

கம்மி பட்ஜெட்டில் 74km மைலேஜ்: டாப் 10 மைலேஜ் பைக்குகள்

டிசம்பரில் கார் வாங்க ஏன் கூடாது? 7 காரணங்கள்!

இல்லத்தரசிகளின் ஃபேவரைட் Activaவின் எலக்ட்ரிக் வெர்ஷன் Activa e