Auto
ஏப்ரல் 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட பஜாஜ் பிளாட்டினா பைக் 102சிசி இன்ஜின் திறனுடன், லிட்டருக்கு 73.5 கிமீ மைலேஜ் வழங்கும் தன்மையைக் கொண்டது.
மார்ச் 2010ல் அறிமுகப்படுத்தப்பட்ட TVS Sport 109.7சிசி இன்ஜின் திறனையும், 10 லி கெபாசிட்டி பெட்ரோல் டேங்கையும் பெற்றுள்ளது. இது 70 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
115.45 சிசி இன்ஜின் பவருடன் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகமான Bajaj CT 110 லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
11 லி கெபாசிட்டி பெட்ரோல் டேங்குடன் கடந்த ஜூன் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Platina 110 லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
109.7 சிசி இன்ஜின் பவருடன் கடந்த மே மாதம் சந்தைக்கு வந்த TVS Star City Plus லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட TVS Radeon பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
124 சிசி இன்ஜினுடன் கடந்த 2019 நவம்பரில் வெளியான Honda SP 125 பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
அக்டோபர் 2013ல் வெளியான Hero HF Deluxe 1 லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிமீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.
கடந்த 2022ல் அறிமுகப்படுத்தப்பட்ட Hero Spendor Plus Xtec 1 லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிமீ வரை மைலேஜ் வழங்குகிறது.
110 சிசி இன்ஜின், 10 லி பெட்ரோல் டேங்குடன் அறிமுகமான Hero Passion Xtec லிட்டருக்கு 59 கிமீ மைலேஜ் வழங்கக் கூடியது.