ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் J-சீரிஸ் இன்ஜின் வரிசையில் ஏற்கனவே மீடியோர், ஹண்டர், கிளாசிக் மற்றும் புல்லட் உள்ளிட்ட மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
Image credits: Google
கிளாசிக் 350
இந்த வரிசையில் ஸ்டைலிங் அடிப்படையில், ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350, கிளாசிக் 350ஐ அடிப்படையாகக் கொண்டது.
Image credits: Google
Head Light
பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் ஹெட்லேம்ப் யூனிட் முந்தைய வெர்ஷனில் இருந்ததைப் போன்றே இருக்கும்
Image credits: Google
Color Option
ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 மற்றும் இன்டர்செப்டர் பியர் 650 வழங்கியதைப் போன்ற துடிப்பான கலர் ஆப்ஷன்களை எதிர்பார்க்கலாம்.
Image credits: Google
Torque
பைக்கை இயக்கும் அதே 348 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு மில், அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவர் அவுட்புட் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் 27 என்எம் பீக் டார்க்கைக் கொண்டிருக்கும்.
Image credits: Google
Breaking System
பிரேக்கிங் சிஸ்டத்தை பார்க்கையில் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளால் கையாளப்படும்
Image credits: Google
Competition
இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டதும், ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பாபர் பிரிவில் ஜாவா பெராக்கிற்கு போட்டியாக இருக்கும்.