Auto
சுற்று சூழலை பாதுகாக்கும் முயற்சியாக மத்திய, மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
அதன்படி TVS நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட iQube எலக்ட்ரிக் பைக்கிற்கு முழு வரிச்சலுகையை அரசு அளித்துள்ளது.
iQube 2.2 kWh இன் விலை ரூ.1,07,299. iQube Celebration Edition விலை ரூ.1,19,628. iQube 3.4 kWh இன் விலை ரூ.1,36,628.
இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோமீட்டர் வரை நிற்காமல் ஓடக்கூடிய திறன் கொண்டது
100 கிமீ வரை நிற்காமல் செல்லக்கூாய இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது
3 கெபாசிட்டிகளில் கிடைக்கக்கூடிய இதன் பேட்டரி ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் ஆகும்
இது செல்போன் இணைப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் திருட்டு எதிர்ப்பு அலாரம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
ரூ.10 லட்சம் கூட கிடையாது: கம்மி விலையில் கிடைக்கும் Sunroof Cars
ரூ.7 லட்சம் கூட கிடையாது: இந்தியாவில் விற்பனையாகும் விலை குறைந்த ஆடோமே
புத்துயிர் பெற்ற ரத்தன் டாடாவின் கனவு கார்: 30 கிமீ மைலேஜ் தரும் நானோ
பெண்களுக்கான சிறந்த இ-ஸ்கூட்டர்கள்! முழு லிஸ்ட் இதோ!