Tamil

பெண்களுக்கான இ-ஸ்கூட்டர்கள்

Tamil

ஓலா எஸ்1

மேம்பட்ட அம்சங்களுடன் வரும் இந்த ஓலா ஸ்கூட்டர் பட்ஜெட்டில் கிடைக்கிறது.

Image credits: our own
Tamil

ஒகினாவா ரிட்ஜ் 100

49 கிமீ ரேஞ்சை வழங்கும் இது சென்ட்ரல் லாக்கிங், ஆன்டி-தெஃப்ட் சிஸ்டம் உடன் வருகிறது.

Image credits: our own
Tamil

ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ்

2 பேட்டரிகளின் உதவியுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் தூரம் செல்லும்.

Image credits: our own
Tamil

ஆம்பியர் மேக்னஸ்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 121 கிமீ வரை போகலாம். இதன் விலை ரூ.93,900 (எக்ஸ்-ஷோரூம்).

Image credits: our own
Tamil

ஒடிசி ரேசர் லைட் வி2

இந்த ஸ்கூட்டர் 75 கிமீ தூரம் வரை செல்லும். இதனை ரூ.76,250க்கு (எக்ஸ்-ஷோரூம்) வாங்கலாம்.

Image credits: our own

வெறும் 10 லட்சத்திற்குள் அட்டகாசமான மைலேஜ் தரும் டீசல் கார்கள்

மோசமான டிராபிக் உள்ள 10 நகரங்கள்.. பெங்களூர் லிஸ்டில் இருக்கு!

ரூ.25,000 தள்ளுபடியில் ஏத்தர் ஸ்கூட்டர்! இந்த ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க!

மழைக்காலத்தில் உங்கள் போனை பாதுகாக்க 10 டிப்ஸ்