Auto
ஓலா நிறுவனம் ரூ.49,999க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏத்தர் எனர்ஜியும் தீபாவளி ஆஃபரை வெளியிட்டுள்ளது.
ஏதர் எனர்ஜி 450X மற்றும் 450 அபெக்ஸுக்கு ரூ.25,000 மதிப்புள்ள பண்டிகை ஆஃபர்களை அறிவித்துள்ளது.
450X அல்லது 450 அபெக்ஸ் ஸ்கூட்டர்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும்போது கூடுதல் கட்டணம் இல்லாமல் பேட்டரிக்கு 8 வருட கூடுதல் வாரண்டி கிடைக்கும்.
Ather Grid இல் ஒரு வருடத்திற்கு இலவச சார்ஜிங் செய்யலாம் (ரூ. 5,000 வரை). ஸ்கூட்டர் வாங்க 5,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
சில வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி EMI முறையில் ஏத்தர் ஸ்கூட்டர் வாங்கினால், ரூ.10,000 வரை கேஷ்பேக் கிடைக்கும்.
மழைக்காலத்தில் உங்கள் போனை பாதுகாக்க 10 டிப்ஸ்
வெறும் ரூ.49,999க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்!
7 லட்சத்தை விட கம்மி விலை! இந்த 7 கார்களுக்கு ரூ.58,000 வரை தள்ளுபடி!
Vinayagar Chaturthi Offer | 8 மாருதி கார்களில் ₹53,000 வரை தள்ளுபடி!