Auto
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்கான செய்தி இது.
ஓலா எலக்ட்ரிக் தனது மிகப்பெரிய ஓலா சீசன் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் நீங்கள் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை குறைந்த விலைக்கு வாங்கலாம்.
ஓலா S1 X 2kWh எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விலை ரூ. 49,999 ஆகும்.
இந்த மாடலில் ரூ. 25,000 ஃபிளாட் கேஷ் டிஸ்கவுன்ட் ஆகியவை கிடைக்கும்.
வாங்குபவர்கள் 7 ஆயிரம் மதிப்புள்ள இலவச 8-ஆண்டு/80,000 கிமீ பேட்டரி உத்தரவாதத்தை பெறலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMI-களில் ரூ. 5,000 வரையிலான சலுகைகளை பெறலாம்.
7 லட்சத்தை விட கம்மி விலை! இந்த 7 கார்களுக்கு ரூ.58,000 வரை தள்ளுபடி!
Vinayagar Chaturthi Offer | 8 மாருதி கார்களில் ₹53,000 வரை தள்ளுபடி!
வாகன மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!!
Ola Electric Stock 20% விலை ஏற்றம்: காரணம் என்ன?