Auto
உங்கள் மொபைல் நீரில் நனைந்துவிட்டால் உடனே நீங்க ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும்.
இது போனில் இருக்கும் மின்சுற்றைத் துண்டித்து. மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கும்.
பழுதடைந்த போன்களை சரிசெய்ய, அரிசியில் வைப்பது மிக முக்கியமான டிப்ஸ் ஆகும்.
உங்கள் ஃபோனை உள்ளே வைத்து, அதை முழுவதுமாக அரிசியால் மூடி வைக்கவும்.
ஒரு இரவு அப்படியே விடவும். அரிசி அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, உங்கள் மொபைலை பாதுகாக்கும்.
உங்கள் மொபைலுக்கு நீர் புகாத மொபைல் கவரை போடுவது சிறப்பு ஆகும்.
உங்கள் ஃபோன் சற்று ஈரமாக இருந்தாலும் சார்ஜ் செய்யாதீர்கள். இது ஆபத்தை உண்டாக்கும்.
பலர் ஈரப்பதத்தை அகற்ற ஹேர்டிரையரைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வாட்டர் ப்ரூப் ஹெட்செட் அல்லது வயர்லெஸ் இயர்போன்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
வெறும் ரூ.49,999க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்!
7 லட்சத்தை விட கம்மி விலை! இந்த 7 கார்களுக்கு ரூ.58,000 வரை தள்ளுபடி!
Vinayagar Chaturthi Offer | 8 மாருதி கார்களில் ₹53,000 வரை தள்ளுபடி!
வாகன மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!!