Auto

மோசமான டிராபிக் உள்ள 10 நகரங்கள்.. பெங்களூர் லிஸ்டில் இருக்கு!

Image credits: our own

மோசமான போக்குவரத்து

மோசமான போக்குவரத்து உள்ள உலகின் 10 நகரங்களில் பெங்களூருவும் இடம்பெற்றுள்ளது.

Image credits: our own

டாப் 10 நகரங்கள்

2023-24 ஆம் ஆண்டில் உலகளவில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள சிட்டி பட்டியல் வெளியாகி உள்ளது.

Image credits: our own

பெங்களூரு

முதல் 10 நகரங்களில் பெங்களூரு இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

Image credits: our own

டிராபிக்

இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரம் என்ற பட்டத்தையும் பெங்களூரு தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Image credits: our own

இந்திய நகரங்கள்

இந்திய நகரங்களில் புனேவை விட முந்தி பெங்களூரு முன்னிலை பெற்றுள்ளது.

Image credits: our own
Find Next One