Honda Activa E இன் வடிவமைப்பு ICE பதிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு எளிய அணுகுமுறையைப் உள்ளடக்கியது
இதில் எல்இடி ஹெட்லேம்ப் இருபுறமும் டர்ன் இண்டிகேட்டர்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் LED DRL கொண்டுள்ளது.
முழு சார்ஜில் 102 கிமீ தூரம் வரை செல்லும். ஹோண்டா மொபைல் பவர் பேக் இ என அழைக்கப்படும்.
Econ, Standard, மற்றும் Sport முறையில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும். இது 0 முதல் 60 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் அடையும்.
Activa E ஆனது ஏழு இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது மேம்பட்ட இணைப்பு அம்சங்களுடன் நிரம்பியுள்ளது,
ஹோண்டா ரோட்சின்க் டியோ ஸ்மார்ட்போன் ஆப் மூலமாகவும், டிஸ்ப்ளே வழிசெலுத்தலை ஆதரிக்கிறது.
கைப்பிடியில் உள்ள மாற்று சுவிட்சுகளைப் பயன்படுத்தியும் ஸ்கூட்டரை இயக்க முடியும்.
மேம்பட்ட பார்வைக்கு பகல் மற்றும் இரவு முறைகளையும் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஹோண்டாவின் எச்-ஸ்மார்ட் கீ சிஸ்டம் உள்ளது,
ஸ்மார்ட் ஃபைன்ட், ஸ்மார்ட் சேஃப், ஸ்மார்ட் அன்லாக் மற்றும் ஸ்மார்ட் ஸ்டார்ட் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
இது 12-இன்ச் அலாய் வீல்களில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் டூயல் ஸ்பிரிங்ஸ்களுடன் வருகிறது,
Activa e ஆனது Pearl Shallow Blue, Pearl Misty White, Pearl Serenity Blue, Matt Foggy Silver Metallic, Pearl Igneous Black என 5 கலர்களில் வருகிறது.
EV பைக் உலகில் புரட்சி செய்யும் OLA: வெறும் ரூ.39999க்கு EV பைக்
23ல் பட்டைய கிளப்ப வருகிறது Royal Enfieldன் Goan Classic 350
1 ரூபாய் கூட வரி இல்லை, ஒருமுறை சார்ஜ் போட்டா 100 KM ஓடும் TVS iQube
ரூ.10 லட்சம் கூட கிடையாது: கம்மி விலையில் கிடைக்கும் Sunroof Cars