பழைய டயர்களை வெள்ளை வண்ணம் பூசி, சுவரில் தொங்கவிட்டு, அலங்கார செடிகளை வளர்க்கலாம்.
பழைய டயரை கருப்பு வண்ணம் பூசி, அதில் கருப்பு நிற அட்டையை ஒட்டி, கடிகார எண்களை இணைத்து, அலங்கார சுவர் கடிகாரம் செய்யலாம்.
தோட்டத்தில் டயரை வைத்து, அதில் பெரிய செடி வளர்த்து, சுற்றிலும் அரை டயர்களை இணைத்து நீரூற்று வடிவமைப்பை உருவாக்கலாம்.
பழைய டயர்களை வண்ணம் தீட்டி, அதன் கீழ் ஸ்டாண்ட் செய்து, மேலே மெத்தை வைத்து, அழகான இருக்கைகள் செய்யலாம்.
பழைய டயரை இளஞ்சிவப்பு வண்ணம் பூசி, வெள்ளை புள்ளிகள் இட்டு, மெத்தை வைத்து, கயிறு கட்டி ஊஞ்சல் செய்யலாம்.
பெரிய டயரை வைத்து, குடை இணைத்து, சுற்றிலும் டயர் இருக்கைகள் செய்து, அழகான வெளிப்புற இருக்கை பகுதியை உருவாக்கலாம்.
பழைய டயரை மஞ்சள் வண்ணம் பூசி, கீழே மர ஸ்டாண்ட் வைத்து, மேலே கண்ணாடி வைத்து, அழகான மைய மேசை செய்யலாம்.
மருதி கார்களில் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி!
பயன்படுத்திய காரை வாங்கப்போறீங்களா? இப்படி கூட நடக்கலாம்!
ரூ.10 லட்சம் போதும்: சிறந்த மைலேஜ் வழங்கும் 5 டீசல் கார்கள்
குளிர்காலத்தில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லையா? இதோ சில டிப்ஸ்