Auto

ரூ.10 லட்சத்திற்குள், சிறந்த மைலேஜ்

Image credits: Getty

சிறந்த மைலேஜ் வேண்டுமா?

குறைந்த விலை காரில் சிறந்த மைலேஜும் உங்களுக்குத் தேவையா?

Image credits: Getty

சில டீசல் கார்கள்

ரூ.10 லட்சத்திற்குள் விலையும், சிறந்த மைலேஜும் கொண்ட சில டீசல் கார்கள் இதோ

Image credits: Getty

கியா சோனெட்

கியா சோனெட் அடிப்படை HTE பெட்ரோல்-மேனுவல் வேரியண்டிற்கு 8 லட்சம் ரூபாயும், டீசல் வேரியண்டிற்கு 9.80 லட்சம் ரூபாயுமாகும் (எக்ஸ் ஷோரூம்) விலை.

Image credits: Google

மஹிந்திரா பொலிரோ

ரூ.9.90 லட்சம் முதல் ரூ.10.91 லட்சம் ரூபாய் வரை மஹிந்திரா பொலிரோ எக்ஸ்-ஷோரூம் விலை. 1.5 லிட்டர் டீசல் என்ஜின்.

Image credits: Google

மஹிந்திரா XUV 3XO

அடிப்படை MX1 பெட்ரோல் வேரியண்டிற்கு 7.99 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்), டீசல் வேரியண்ட்களுக்கு 9.99 லட்சம் ரூபாய் முதல் விலை.

Image credits: Tata | Mahindra website

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் ரூபாய் வரை, அடிப்படை டீசல் வேரியண்டிற்கு 10 லட்சம் ரூபாய்.

Image credits: Google

குளிர்காலத்தில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லையா? இதோ சில டிப்ஸ்

சந்தையில் மருத்துவர்கள் பயன்படுத்திய காருக்கு மட்டும் இருக்கும் மவுசு!

டாப் 5 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இவைதான் - செம மைலேஜ்!

உங்கள் காரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது?