Auto
பயணத்தின் போது எரிபொருள் தீர்ந்து போவது பெரும் சிரமமாக இருக்கலாம். ஆனால் ஒரு எளிய தீர்வு உள்ளது.
இந்தியன் ஆயில் ஃப்யூல் ஆப் ஐப் பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்திற்கு நேரடியாக எரிபொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
Google Play Store-லிருந்து செயலியை பதிவிறக்கி பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் ஆர்டர் செய்தவுடன், எரிபொருள் உங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு டெலிவரி செய்யப்படும்.
தற்போது, ஜேசிபிகள், கிரேன்கள் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது.
உங்கள் ஆன்லைன் எரிபொருள் ஆர்டரை எளிதாக செய்ய இந்தியன் ஆயில் இணையதளத்தையும் நீங்கள் பார்வையிடலாம்.
குடும்பங்களுக்கான SUV கார்: Kia Syros - எப்படி இருக்கு தெரியுமா?
இளைஞர்களை மிரட்ட வருகிறது Royal Enfield Guerrilla 450: விலை, அம்சங்கள்
1 மணி நேரத்தில் 1.76 லட்சம் பதிவு! அதிரி புதிரியாக அறிமுகமான கார்கள்
குளிர்காலத்தில் உங்கள் பைக்கை பராமரிக்க 10 டிப்ஸ்