XL6 பிரீமியம் MPV 2024 மாடல்களில் ₹50,000 வரை தள்ளுபடி. 2025 மாடல்களில் ₹25,000 தள்ளுபடி உள்ளது. இதில் பெட்ரோல், CNG இரண்டு மாடல்களுக்கும் இந்த சலுகைகள் உள்ளன.
2. Ciaz தள்ளுபடி விலை
Ciaz Sigma, Delta 2024 மாடல்களில் ₹60,000, Alpha, Zetaவில் ₹55,000 தள்ளுபடி உள்ளது. மேலும், 2025 மாடல்களில் ₹30,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
3. Baleno தள்ளுபடி விலை
2024 Balenoவில் ₹40,000 வரை, 2025 Balenoவில் ₹20,000 வரை தள்ளுபடி உள்ளது. ஒவ்வொரு இன்ஜின் விருப்பத்திலும் ₹15,000 exchange bonus, ₹20,000 scrappage bonusவும் வழங்கப்படுகிறது.
4. Ignis தள்ளுபடி விலை
2024 Ignisல் ₹45,000, 2025 Ignisல் ₹20,000 வரை தள்ளுபடி. மொத்த தள்ளுபடி ₹77,000 வரை, 2025 மாடல்களில் ₹52,000 வரை உள்ளது.
5. Fronx தள்ளுபடி விலை
2024 Fronx பெட்ரோலில் ₹20,000, Non-Turbo Fronxல் ₹35,000, 2025ல் ₹15,000 தள்ளுபடி. மொத்த தள்ளுபடி ₹93,000 வரை வழங்கப்படுகிறது.
6. Grand Vitara தள்ளுபடி
2024 Grand Vitaraவில் ₹65,000, 2025ல் ₹25,000 தள்ளுபடி. மொத்த தள்ளுபடி ₹1,18,100ல் இருந்து ₹93,100 வரை உள்ளது.
7. Jimny தள்ளுபடி விலை
Jimny 2024, 2025 மாடல்களில் ₹25,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
8. Invicto தள்ளுபடி விலை
Invicto 2024ல் ₹1 லட்சம் வரை தள்ளுபடி உள்ளது. மற்ற தள்ளுபடிகள் அனைத்தையும் சேர்த்தால் 2024 மாடலில் ₹2.10 லட்சம், 2025ல் வேரியண்ட்டில் ₹1.15 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.