Tamil

இந்த 4 செடிகளும் வீட்டில் இருந்தால் பணம் கொட்டும்!

வாஸ்துப்படி, சில செடிகளை வீட்டில் வைத்தால், மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி ஆகியவை நிலைக்கும். அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Tamil

துளசி செடி (Tulsi Plant)

ஆன்மிக ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் துளசி மிகவும் மங்களகரமானது. இதை வடக்கு, வடகிழக்கு , கிழக்கு திசையில் வையுங்கள். வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை நிரப்பி, பொருளாதாரம் முன்னேறும்.

Image credits: Our own
Tamil

ஸ்நேக் பிளான்ட் (Snake Plant)

வாஸ்துப்படி, ஸ்நேக் பிளான்ட் அதிக நன்மை தரக்கூடியது. இதை தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைப்பதால், வீட்டில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.

Image credits: Getty
Tamil

ஜேட் பிளான்ட் (Jade Plant)

ஜேட் செடியை வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அல்லது கிழக்கு திசையில் வையுங்கள். வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதோடு, ஒவ்வொரு செயலிலும் வெற்றியைக் கொண்டு வரும்.

Image credits: chatgpt
Tamil

லக்கி பேம்பூ (Bamboo Plant)

மூங்கில் செடி (Bamboo Plant) அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. இதை கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைப்பதால், வீட்டிற்கு சௌபாக்கியம் மற்றும் மகிழ்ச்சி பெருகும்.

Image credits: Getty
Tamil

இன்றே உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்

வாஸ்து சாஸ்திரத்தில் இந்த செடிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. உங்கள் வாழ்க்கையில் செழிப்பும், நேர்மறை மாற்றங்களும் ஏற்பட, இந்த செடிகளை சரியான திசையில் வைத்துப் பாருங்கள்.

Image credits: Getty

Terrace Vastu: வாஸ்துப்படி மாடியில் வைக்கக் கூடாத 4 செடிகள்.!

Guru Peyarchi 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் & பரிகாரங்கள்

Vastu Tips: வீட்டில் பணம் குவிய வேண்டுமா? 5 வாஸ்து டிப்ஸ் இதோ!

Home Temple Vastu: பூஜை அறையில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்! இதோ வாஸ்து ரகசியங்கள்!