மொட்டை மாடியில் செடி வளர்ப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. துளசி, மணி பிளான்ட் போன்றவை நல்ல பலன்களைக் கொடுத்தாலும், சில செடிகள் வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
astrology Jun 26 2026
Author: Raghupati R Image Credits:AI Image
Tamil
முள்ளுள்ள செடிகள்
ரோஜா செடியைத் தவிர, முட்கள் நிறைந்த மற்ற செடிகளை மொட்டை மாடியில் வைக்கவே கூடாது. இதனால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், மன அழுத்தம் மற்றும் பணப் பிரச்சினைகள் ஏற்படும்.
Image credits: AI Image
Tamil
போன்சாய் செடிகள்
போன்சாய் செடிகளை வீட்டில் வைத்தால், அது குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தைத் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
Image credits: Instagram
Tamil
பால் வடியும் செடிகள்
இலை அல்லது தண்டை உடைத்தால், பால் போன்ற வெள்ளை நிற திரவம் வரும் செடிகளை மொட்டை மாடியில் வைக்கக் கூடாது. பண நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
Image credits: AI Image
Tamil
காய்ந்த மற்றும் வாடிய செடிகள்
வாடிய அல்லது காய்ந்துபோன செடிகளை மொட்டை மாடியில் வைக்காதீர்கள். இவை நோய் மற்றும் வறுமையை ஈர்க்கும். காய்ந்த செடிகளை உடனடியாக மொட்டை மாடியிலிருந்து அகற்ற வேண்டும்.