வீட்டில் பூஜை அறை அமைக்கும்போது வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது அவசியம். சில தவறுகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடும். அதைத் தவிர்க்க சில எளிய வாஸ்து குறிப்புகள் இங்கே.
astrology May 08 2026
Author: vinoth kumar Image Credits:Our own
Tamil
பூஜை அறை எந்த திசையில் இருக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, பூஜை அறையை ஈசான்ய மூலையில் (வடகிழக்கு) அமைக்க வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் அதிக சிலைகளை வைக்க வேண்டாம்.
Image credits: Gemini AI
Tamil
பூஜை அறைக்கான வாஸ்து டிப்ஸ்
ஒவ்வொரு இந்து வீட்டிலும் பூஜை செய்ய ஒரு இடமோ அல்லது தனி அறையோ இருக்கும். அது வாஸ்து சாஸ்திரப்படி அமைந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
Image credits: Gemini AI
Tamil
பூஜை அறையை எங்கே அமைக்கக் கூடாது?
பூஜை அறைக்கு அருகில் கழிப்பறை இருக்கவே கூடாது. இன்வெர்ட்டர் அல்லது எலக்ட்ரிக் மோட்டார் போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களும் அருகில் இருக்கக் கூடாது.
Image credits: Gemini AI
Tamil
பூஜை அறையில் லைட்டிங் எப்படி இருக்கணும்?
பூஜை அறையில் மிதமான வெளிச்சம் தரும் பல்புகளை பொருத்துங்கள். அந்த இடம் இருட்டாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கக் கூடாது. இரவு நேரத்தில் பூஜை அறையை ஒரு திரைச்சீலை கொண்டு மூடிவிடுங்கள்.
Image credits: Gemini AI
Tamil
இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்
பூஜை செய்பவரின் முகம் மேற்கு திசையை நோக்கி இருப்பது நல்லது. பூஜை அறையை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இங்கு எந்தவிதமான தேவையற்ற பொருட்களையும் வைக்காதீர்கள்.
Image credits: Gemini AI
Tamil
பூஜை அறை சிலைகள் எப்படி இருக்க வேண்டும்?
விநாயகர், லட்சுமி மற்றும் சரஸ்வதி சிலைகள் நின்ற கோலத்தில் இருக்கக் கூடாது. எந்த ஒரு தெய்வத்தின் சிலையையும் ஒன்றுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம்.