குழந்தைக்கு மொபைல் போதை? இந்த வாஸ்து டிப்ஸ் எல்லாம் மாத்திடும்!
உங்கள் குழந்தை மொபைல் போனுக்கு அடிமையாகி இருக்கிறதா? தெற்கு-தென்மேற்கு திசை தொடர்பான இந்த வாஸ்து பரிகாரம், நிலைமையை மாற்ற உதவும்.
astrology Apr 07 2026
Author: Raghupati R Image Credits:Getty
Tamil
குழந்தையின் மொபைல் பழக்கத்தை மாற்ற வாஸ்து டிப்ஸ்
இப்போதெல்லாம் எல்லா வீட்டிலேயும் குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கு. இதற்கான தீர்வு வாஸ்துவில் இருக்கிறதா? வாங்க பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil
வாஸ்து பரிகாரம் மூலம் மொபைல் பழக்கத்தை குறைக்கலாம்
உங்கள் குழந்தை மணிக்கணக்கில் மொபைலில் மூழ்கி இருந்தால், திட்டுவது மட்டும் போதாது. பழக்கத்தை மாற்ற, சூழலையும் மாற்றுவது அவசியம். இங்குதான் வாஸ்து உதவுகிறது.
Image credits: Getty
Tamil
குழந்தை பயன்படுத்தும் மொபைலை தெற்கு-தென்மேற்கு திசையில் வையுங்கள்
மொபைலை வீட்டின் தெற்கு-தென்மேற்கு (South-South-West) திசையில் வையுங்கள். இந்த திசையில் வைக்கப்படும் பொருட்கள், மெதுவாக நம் வாழ்க்கையை விட்டு விலகிச் செல்லும் என்பது நம்பிக்கை.
Image credits: Getty
Tamil
மொபைலில் இருந்து குழந்தையின் கவனம் விலகும்
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும்போது, குழந்தையின் மனமே தானாக மொபைலில் இருந்து விலகத் தொடங்கும். இது மெதுவாகத்தான் வேலை செய்யும், அதனால் பொறுமையாகப் பின்பற்றுவது அவசியம்.
Image credits: Getty
Tamil
எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் குறைக்க இந்த திசை உதவும்
மொபைல் பழக்கம் மட்டுமல்ல, எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் குறைக்க இந்த திசையைப் பயன்படுத்தலாம். இந்த திசை, எதிர்மறையான விஷயங்களை வெளியேற்ற உதவும் என நம்பப்படுகிறது.
Image credits: Getty
Tamil
இந்த திசையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம்
கவனமாக இருங்கள், தெற்கு-தென்மேற்கு திசையில் புத்தகங்கள், புகைப்படங்கள் அல்லது லாக்கர் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை வைக்காதீர்கள்.
Image credits: Getty
Tamil
சரியான திசை, சரியான சமநிலை மாற்றத்தைக் கொண்டுவரும்
தெற்கு-தென்மேற்கு திசையில் பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. சரியான திசை மற்றும் சமநிலை மூலம் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.