Tamil News Live Updates: ஓ.பி.எஸ். ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டி!

Breaking Tamil News Live Updates on 21 March 2024 tvk

ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

10:46 PM IST

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டி!

ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

10:42 PM IST

தேர்தல் பத்திர விவரங்கள் சீரியல் நம்பருடன் வெளியீடு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாடன முழுமையான விவரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டேட் வங்கி வழங்கிய முழுமையான விவரங்கள் அடங்கிய அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

10:40 PM IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

டெல்லி மதுமானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 9 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல் இருந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5:17 PM IST

சேலம் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்!

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது

4:45 PM IST

தமிழக ஆளுநர் ரவி மீது கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார்!

தமிழக ஆளுநர் ரவி மீது கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

4:16 PM IST

ஐபிஎல் 2024.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மாற்றம் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

நாளை மார்ச் 22ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மஹேந்திரசிங் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமம் செய்யப்பட்டுள்ளார்.

3:46 PM IST

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் வழக்கு: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது

3:18 PM IST

பாஜகவுக்கு இன்று இரண்டு இடத்தில் குட்டு: ஒன்று உச்ச நீதிமன்றம்; மற்றொன்று தேர்தல் ஆணையம்!

மத்திய பாஜக அரசுக்கு இன்று இரண்டு விஷயங்களில் குட்டு வைக்கப்பட்டுள்ளது

2:29 PM IST

ஷங்கரின் பிரம்மாண்டத்தால் கல்லா கட்டும் கேம் சேஞ்சர்... ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

1:44 PM IST

ஆந்திராவில் ரூ.176 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

ஆந்திராவில் ரூ.176 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்

1:31 PM IST

குட்கா ஊழல் வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல்

குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

12:55 PM IST

மாணவர்களுக்கு குட்நியூஸ்! ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா?

தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் ஏப்ரல் 13ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

12:51 PM IST

எமர்ஜென்சிக்கு கூட காசை எடுத்துக்கொண்டு போக முடியல! தேர்தல் பறக்கும் படையினரின் தொல்லையால் மக்கள் அவதி!யுவராஜா

தேர்தல் ஆணையம் ரூபாய் 50,000 என்ற வரைமுறையை மாற்றி குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது ரொக்க பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என யுவராஜா வலியுறுத்தியுள்ளார். 

12:50 PM IST

Vilavancode By Election: விளவங்கோடு இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி! யார் இந்த ராணி?

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி என்பவர் போட்டிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

12:48 PM IST

Loksabha election 2024 நீலகிரி தொகுதியில் கள நிலவரம் எப்படி? அதிமுக - திமுக நேரடி போட்டி!

நீலகிரி தொகுதியில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் நேரடியாக களம் காண்கிறது. அந்த தொகுதியில் கள நிலவரம் எப்படி உள்ளது?

12:33 PM IST

Suriya : சூர்யா இல்ல.. Rolex கேரக்டரில் நடிக்க லோகேஷின் முதல் சாய்ஸாக இருந்த ‘அந்த’ மாஸ் நடிகர் யார் தெரியுமா?

விக்ரம் படத்தில் செம்ம மாஸான கேரக்டராக இடம்பெற்றிருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவுக்கு முன்னர் நடிக்க இருந்த நடிகர் யார் என்பதை பார்க்கலாம்.

9:55 AM IST

Ajithkumar : இளையராஜா இசையில் அஜித் ஹீரோவாக நடிச்சது ஒரே ஒரு படம் தானா... அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

நடிகர் அஜித்குமார் தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தாலும் அவர் ஹீரோவாக நடிச்ச ஒரு படத்துக்கு மட்டுமே இளையராஜா இசையமைத்து உள்ளார்.

9:21 AM IST

Fishermen Arrest: அடங்காமல் அடாவடி செய்யும் இலங்கை கடற்படை! தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பால் அதிர்ச்சி!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

9:20 AM IST

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அதிர்ச்சியில் இபிஎஸ்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

9:08 AM IST

அயோத்திக்கு ஆன்மீக சுற்றுலா சென்று... ராமரோடு செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் இருந்து தற்போது ஹாலிவுட்டுக்கு சென்று கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய குடும்பத்தினருடன் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

8:31 AM IST

Vijay: சேட்டா, சேச்சீஸ்.. மலையாளத்தில் பேசி கேரள ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரல் வீடியோ இதோ

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள தளபதி விஜய், அங்கு தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி இருக்கிறார்.

7:51 AM IST

கேட்டதை கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் டிடிவி.தினகரன்.. இந்த முறையாவது விசிலடிக்குமா குக்கர்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி.தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

7:50 AM IST

6 முறை எம்.பி.யாக இருந்த பழனிமாணிக்கம் கழற்றிவிடப்பட்டார்! ஜெ. பாணியில் ஸ்டாலின்! யார் இந்த முரசொலி தெரியுமா?

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் சீனியர்களில் ஒருவரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புதுமுக வேட்பாளராக முரசொலி களமிறக்கப்பட்டுள்ளார். 

10:46 PM IST:

ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

10:42 PM IST:

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாடன முழுமையான விவரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டேட் வங்கி வழங்கிய முழுமையான விவரங்கள் அடங்கிய அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

10:40 PM IST:

டெல்லி மதுமானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 9 முறை சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல் இருந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5:17 PM IST:

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது

4:45 PM IST:

தமிழக ஆளுநர் ரவி மீது கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

4:16 PM IST:

நாளை மார்ச் 22ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மஹேந்திரசிங் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமம் செய்யப்பட்டுள்ளார்.

3:46 PM IST:

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது

3:18 PM IST:

மத்திய பாஜக அரசுக்கு இன்று இரண்டு விஷயங்களில் குட்டு வைக்கப்பட்டுள்ளது

2:29 PM IST:

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

1:44 PM IST:

ஆந்திராவில் ரூ.176 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்

1:31 PM IST:

குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

12:55 PM IST:

தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் ஏப்ரல் 13ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

12:51 PM IST:

தேர்தல் ஆணையம் ரூபாய் 50,000 என்ற வரைமுறையை மாற்றி குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது ரொக்க பணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என யுவராஜா வலியுறுத்தியுள்ளார். 

12:50 PM IST:

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி என்பவர் போட்டிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

12:48 PM IST:

நீலகிரி தொகுதியில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் நேரடியாக களம் காண்கிறது. அந்த தொகுதியில் கள நிலவரம் எப்படி உள்ளது?

12:33 PM IST:

விக்ரம் படத்தில் செம்ம மாஸான கேரக்டராக இடம்பெற்றிருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவுக்கு முன்னர் நடிக்க இருந்த நடிகர் யார் என்பதை பார்க்கலாம்.

9:55 AM IST:

நடிகர் அஜித்குமார் தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தாலும் அவர் ஹீரோவாக நடிச்ச ஒரு படத்துக்கு மட்டுமே இளையராஜா இசையமைத்து உள்ளார்.

9:21 AM IST:

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

9:20 AM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

9:08 AM IST:

பாலிவுட்டில் இருந்து தற்போது ஹாலிவுட்டுக்கு சென்று கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய குடும்பத்தினருடன் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

8:31 AM IST:

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள தளபதி விஜய், அங்கு தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி இருக்கிறார்.

7:51 AM IST:

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி.தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

7:50 AM IST: