Video Released Govt School teacher
Video Icon

அரசு பள்ளியில் அட்டூழியம் செய்த வீடியோ! சிறுவர்களை வைத்து மசாஜ் செய்த கந்து வட்டி விடும் ஆசிரியர்!!

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோ அந்த பள்ளியில் படிக்கும்  விஷால் கார்த்தி என்ற ஒரு மாணவனை மசாஜ் செய்ய வைத்ததும் இல்லாமல் அப்பகுதியில் கந்து வட்டி தொழில் நடத்தி வரும் ஆசிரியர் இளங்கோவை பணி நீக்கம் செய்யாமல் இடமாற்றம் மட்டுமே செய்ததை கண்டித்து பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தும் ஆசிரியர் இளங்கோவன் மீது கல்வி மேலாண்மை குழு இடமாற்றம் மட்டுமே செய்ததை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.