ஆதவன் தொட்டு தழுவ... குட்டை டவுசரில்... டீப் நெக் டாப் அணிந்து முரட்டு கவர்ச்சி காட்டிய பூனம் பாஜ்வா!
காற்றோட்டமாக வெட்ட வெளியில்... ஆதவன் தொட்டு தழுவ குட்டையான கவர்ச்சி உடையில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், குடும்ப குத்து விளக்கு நடிகையாக... இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சேவல்' படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சித்து வருகிறார்.
பாவாடை தாவணியில், கிராமத்து பெண்ணாக நடித்த பூனம் பாஜ்வாவா இது? என தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Ponniyin Selvan Look Out:'பொன்னியின் செல்வன்' புதிய லுக் அவுட் நாளை வெளியாகிறது..!
காரணம் அந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார் வருகிறார் பூனம் பாஜ்வா. திரைப்படங்களில் நடிக்கும் போதும், இளம் வயதில் இருக்கும் போதும் கூட மிகவும் அடக்கம் ஒடுக்கமான உடைகளையே அணிந்த நடித்த பூனம் பாஜ்வா, 30 வயதை கடந்த பின்னர் தான் ஓவராக கவர்ச்சி காட்டி அசரடித்து வருகிறார்.
திரைப்பட வாய்ப்புகளை குறிவைத்து, இவர் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் தற்போது வரை இவரது எண்ணம் ஈடேறவில்லை என்று தான் கூற வேண்டும்.
நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டது உண்மை தான்! இயக்குனர் பாலாஜி மோகன் தகவல்!
முட்டி மோதி பார்த்தும், தமிழ் பட வாய்ப்பு கிடைக்காததால்... மலையாள திரையுலகின் பக்கம் சென்ற பூனம் பாஜ்வா, சமீபத்தில் நடித்த 19ஆம் நூற்றாண்டு மற்றும் மெய் ஹுன் மூசா ஆகிய இரண்டு படங்களும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் நின்று குட்டை ட்ரவுசர் மற்றும் டீப் நெக் டாப் அணிந்து ஆதவன் முத்தமிட வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் பூனம் பாஜ்வா, வீட்டில் இருந்தபடியே விதவிதமான போட்டோ ஷூட்டுகளை எடுத்து வெளியிட்டு வருகிறார்.