பார்த்து கழண்டு விழுந்துட போகுது... ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக மாறிவிட்ட நிலையில், தற்போது பொது வெளியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
சிறிய வயதாக இருந்தாலும், அம்மா ஸ்ரீ தேவி அளவிற்கு அனுபவம் இல்லா விட்டாலும்... தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: Exclusive Photos: நான் தமிழன்டா.. ஹாலிவுட் பட புரோமோஷனுக்கு வேஷ்டி - சட்டையில் வந்து கெத்து காட்டிய தனுஷ்!
இப்படி இவர் பார்த்து... பார்த்து... தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிசில் ஜான்வி கபூரின் நடிப்பு பரவலாக வரவேற்பை பெற்றது. ஒரே மாதிரியான காதல் கதை கொண்ட படங்களில் நடிக்காமல் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பது இவரது பலம் என கூறலாம்.
மேலும் செய்திகள்: இதுக்கு பேர் ஃபேஷனா? முகம் சுழிக்க வைத்த உர்ஃபி ஜாவேத்தின் கன்றாவியான உடை! லேட்டஸ்ட் போட்டோஸ்..
சமீபத்தில், இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சர்ச்சையான கேள்விகளுக்கு சரளமாக பதில் கூறி, சர்ச்சையில் சிக்கிய இவர் தற்போது பொது வெளியில் ஹாட் கவர்ச்சி காட்டியுள்ளார்.
அடர் நீல நிற உடையில்... மும்பை பொது வெளியில், ட்ராப் லெஸ் உடையில் தோன்றி உச்ச கட்ட கவர்ச்சியால் ரசிகர்களை மிரள வைத்த ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுங்க.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!