திடீரென உள்ளாடையை விலக்கி இளம்பெண் நிர்வாண போஸ்... குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த போது அதிர்ச்சி..!

By Thiraviaraj RM  |  First Published Jul 17, 2019, 4:12 PM IST

ஒரு குடும்பத்தார் தங்களது சுற்றுலா பயணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாண போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


ஒரு குடும்பத்தார் தங்களது சுற்றுலா பயணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாண போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் குடும்பத்தார் தங்களது விடுமுறை நினைவுகளை புகைப்படங்களாக சேமிப்பது வழக்கம். எடுக்கப்பட்ட புகைப்படகளின் உதவியால் தங்களது வேடிக்கை நேரங்களை குடும்பத்தார் அசைபோடுவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பம், தங்களது சுற்றுலா புகைப்படங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த போது மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காரணம், அந்த புகைப்படத்தில் அந்த குடும்பத்திற்கு அறிமுகம் இல்லாத இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணமாக நின்றுகொண்டிருப்பது தான்.

Latest Videos

இந்தக் குடும்பத்தினர் சமீபத்தில் ஸ்டேட் கார்னர் பூங்காவிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதே நேரத்தில் சுவருக்கு ஓரமாக நின்ற ஒரு பெண் தனது தனது மேலாடையை கழற்றி நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். சம்பவத்தின்போது இதை உணராத குடும்பத்தார், பல நாட்கள் கழித்து புகைப்படத்தை பார்க்கும்போது இதைக் கண்டுபிடித்துள்ளனர். 

இதுகுறித்து தனது வருத்ததை பதிவு செய்துள்ள குடும்பத்தார், இந்த இளம்பெண் செய்தது முற்றிலும் தவறானது. குழந்தைகள் பலர் இருக்க அவர்களுக்கு முன்னாள் இந்த பெண் இவ்வாறு செய்திருப்பது ஏற்புடையது அல்ல என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

click me!