டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!

டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!

Published : Mar 17, 2026, 05:02 PM IST

டொனால்ட் டிரம்பின் பிடிவாதம் மற்றும் ராஜதந்திரத் தோல்விகளால் அமெரிக்கா இன்று ஒரு நீண்ட காலப் போருக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஈரான் மீதான போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன் எப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார். போரின் தொடக்கத்தில் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் ஈரானை எளிதில் நசுக்கிவிடலாம் என்று டிரம்ப் போட்ட கணக்குகள் அனைத்தும் தற்போது தலைகீழாக மாறியுள்ளன. 15 நாட்களைக் கடந்த பின்னரும், போர் நின்றபாடில்லை; மாறாக, அமெரிக்கா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

03:35ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !
01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
03:05ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்
02:32பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர் பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி அடுத்து என்ன?
04:18சிந்து நதி மேல் வகை வச்சிப்பாருங்க!! இந்தியாவுக்கு பாடம் புகட்டுவோம் பாக் பிரதமர் கோபம்