ஆணுறுப்பின் சைஸை அளக்க USB கேபிளை உள்ளே சொருகிய சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Published : Sep 08, 2022, 01:19 PM IST
ஆணுறுப்பின் சைஸை அளக்க USB கேபிளை உள்ளே சொருகிய சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

சுருக்கம்

லண்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது தன் ஆண்குறி எவ்வளவு நீளம் இருக்கிறது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து தனது அளந்து பார்த்துள்ளான். 

15 வயது சிறுவன் தன் ஆண் குறியை அளக்க நினைத்து யூஎஸ்பி கேபிளை உள்ள விட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது தன் ஆண்குறி எவ்வளவு நீளம் இருக்கிறது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து தனது அளந்து பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஆண்குறிக்குள் யூஎஸ்பி கேபிள் சிக்கிக்கொண்டது. 

இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தமும் வரத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து, சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, மருத்துவமனையில் அறையில் இருந்து சிறுவனின் தயார் வெளியே சென்றதும் நடந்ததை மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார்.  யூஎஸ்பி கேபிள்  இருபுற போர்ட்களும் சிறுவனின் சிறுநீர்க்குழாய் பகுதியில் நீண்டு கொண்டு இருப்பதும், ஏகப்பட்ட முடிச்சு போடப்பட் முடிச்சுகள் இருந்ததால் உலோக கம்பியை கொண்டு கேபிளை அகற்றுவது கடினமான வேலையாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

பின்னர் அறுவை சிகிச்சை மூலமே அதை வெளியே எடுக்கப்பட்டது. அப்போது தான் தெரியவந்தது அவனது ஆண் குறிக்குள் 70 செ.மீ அளவு உள்ள இருந்தது. இதனையடுத்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!