உஷார்..! திடீரென சிறுவர்கள் மாயமாகும் அதிர்ச்சி..! வேகமாக பரவும் பேஸ்புக் விளையாட்டு...!

 
Published : Oct 27, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
உஷார்..! திடீரென  சிறுவர்கள் மாயமாகும் அதிர்ச்சி..! வேகமாக பரவும் பேஸ்புக் விளையாட்டு...!

சுருக்கம்

new game started and focussingthe children below 14 then disappeared

ப்ளூ வேல் கேம் போன்றே தற்போது ஆன்லைனில் விளையாட கூடிய பல கேம்ஸ் தற்போது பார்க்க  முடிகிறது அதில் குறிப்பாக 48 மணி நேர சவால் என்ற பெயரில் ''Game of 72'' என்ற பேஸ்புக் விளையாட்டு பரவி பிரிட்டன் போன்ற நாடுகளில் சிறுவர்கள் காணாமல் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது 

இந்த கேமை ஆர்வத்தோடு விளையாடும் சிறுவர்கள் “கண்ணாமூச்சி”  ஆடுவது போல விளையாடுவர்.இந்த விளையாட்டு 48  மணி முதல் 72மணி வரை தொடரும்.

திடீரென திரும்பி வந்த சிறுவன்,நன் பாதுகாப்பாக வந்துட்டேன் என பதிவிடுவான். அதற்குள்,அந்த சிறுவனின் பேஸ்புக் பேஜ்ஜில் லைக்ஸ் குவிந்து இருக்கும்.ஆனால் அந்த சிறுவன் எங்கு சென்றான், எதற்காக சென்றான்,48 மணி நேரத்தில்,அவர்கள் என்ன செய்கிறார்கள் என பல  கேள்விகள் எழும்
சிறுவர்கள் திடீரென காணமல் போனதால், பெற்றோர்கள் போலிசாரிடம் இது குறித்து தெரிவிக்க அவர்களும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்

ஆனாலும் இந்த விளையாட்டால் சிறுவர்கள் வீடு திரும்பினாலும் இதற்கு பின்னணி என்ன என்பதை தீவிரமாக அலசுகின்றனர்

மேலும்  ''Choking game'' ''Blue whale challenge'' ''Car Surfing'' ''Game of 72'' ''Condom snorting'' ''Butt chugging and eyeballing'' உள்ளிட்ட பல விபரீதமான விளையாட்டுகள் தற்போது உலகையே ஆட்டி படைக்க தொடங்கியுள்ளது. 

பிரிட்டனில் தொடங்கிய இந்த ஆபத்தான விளையாட்டு ''Game of 72'' தற்போது உலகம் முழுவதும் அதிகளவில் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்