இந்தியான்னு பேர சென்னாலே அலறுது இல்ல...!

By Asianet Tamil  |  First Published Aug 16, 2019, 8:27 AM IST

ஈரான் நாட்டு கப்பலில் இருந்த 24 இந்தியர்களை மீட்க இந்தியா போராடி வந்த நிலையில் இங்கிலாந்து கடற்படை அந்த வேலையை எளிதாக முடித்துள்ளது. அத்துடன் இங்கிலாந்து நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்து மற்றுமொரு 24 இந்தியர்களை மீட்கவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த 24 மாலுமிகளையும் இங்கிலாந்து விடுவித்துள்ளது குறிப்பிட தக்கது.


ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலில் சிறை வைக்கப்பட்டிருந்த 24 இந்தியர்களையும் இங்கிலாந்து கடற்பரையினர் மீட்டதுன் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடையை மீறி சிரியாவுக்கு ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலான  கிரேஸ் 1 கப்பல் எண்ணெய் எடுத்துச் சென்றது, இதை கண்காணித்து வந்த இங்கிலாந்து கடற்படையினர் ஈராட்டு எண்ணைக்கப்பலை சிறைபிடித்தனர். அந்த கப்பலில் கொத்தடிமைகளைப்போல் வைக்கப்பட்டிருந்து 24 இந்தியர்களை மீட்டும் அவர்களை விடுவித்தது இங்கிலாந்து கடற்படை. இந்நிலையில் இங்கிலாந்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பலான ஸ்டெனா இம்பெரா என்ற கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் பகுதியில்  ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடுத்து . இதனால் ஈரான் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. தங்கல் நாட்டு கப்பலை விடுக்க வேண்டும் என இங்கிலாந்து ஈரான்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது, 

Latest Videos

எனவே இரு நாடுகளுமே கப்பலைகளை விடுக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டதையடுத்து இரு நாட்டுகளும் கப்பல்களை விடுவித்துள்ளது. ஈரான் நாட்டு கப்பலில் இருந்த 24 இந்தியர்களை மீட்க இந்தியா போராடி வந்த நிலையில் இங்கிலாந்து கடற்படை அந்த வேலையை எளிதாக முடித்துள்ளது.

அத்துடன் இங்கிலாந்து நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்து மற்றுமொரு 24 இந்தியர்களை மீட்கவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அந்த 24 மாலுமிகளையும் இங்கிலாந்து விடுவித்துள்ளது குறிப்பிடதக்கது.

click me!