துருக்கியில் விமான விபத்து : 32 பேர் பலி!

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
துருக்கியில் விமான விபத்து : 32 பேர் பலி!

சுருக்கம்

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனா். 

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747 என்ற சரக்கு விமானம் ஒன்று குடியிருப்புகள் உள்ள பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது.

விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்துள்ளதால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6 குழந்தைகள் உட்பட 32 போ் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது.  மேலும் படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து நடந்த குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் மொத்த வறுமையும் ஒழிய... இந்தியாவிடம் உள்ள 2 தீர்வுகள்
இந்தியா அணு குண்டால் தாக்கக்கூடாது... மீறினால் பேரழிவுதான்.. கெஞ்சும் பாகிஸ்தான்..!