சீனாவில் அறிய குகை மண்டபம் கண்டுபிடிப்பு! இவ்வளவு அழகா?பிரமிக்க வைத்த காட்சிகள்!

Published : Oct 21, 2018, 04:29 PM IST
சீனாவில் அறிய குகை மண்டபம் கண்டுபிடிப்பு! இவ்வளவு அழகா?பிரமிக்க வைத்த காட்சிகள்!

சுருக்கம்

சீனா மற்றும் பிரிட்டன் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்  அரிய குகை மண்டபம் , சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சீனா மற்றும் பிரிட்டன் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்  அரிய குகை மண்டபம் , சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு மாகாணமான குவாங்ஸி ஜுவாங்கில், சுமார் 100 மீட்டர் அகலத்தில், 118 மீட்டர் ஆழத்தில் இந்த குகை அமைந்துள்ளது. சுற்றிலும் குன்றுகள் நிறைந்த இந்த குகையை, 3 டி தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்...  இயற்கை எழில்மிகுந்த இந்த குகையை சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த குகையின் காட்சிகள் பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Greenland in Tamil: உலகின் மிகப்பெரிய தீவு… ஆனா ரோடே கிடையாது..! கிரீன்லாந்தின் அதிர்ச்சி உண்மை
Kim Jong Un Death Rumours: கிம் ஜாங் உன் உயிரிழப்பா? வடகொரியா வெளியிட்ட போட்டோக்கள் எழுப்பும் சந்தேகங்கள்!