திருமணமான தம்பதி பெட்ரூமில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்
Image credits: adobe stock
வாஸ்துபடி தூங்கும் அறை
திருமணமானவர்கள் தவறுதலாக கூட தங்களது பெட்ரூமில் சில பொருட்களை வைக்கக்கூடாது. இல்லையெனில், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Image credits: adobe stock
கண்ணாடி
திருமணமான தம்பதிகள் படுகைக்கு முன்னால் கண்ணாடியை வைக்கவே கூடாது. இது வாஸ்து குறைபாட்டை உருவாக்கும் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image credits: pinterest
ஓடாத கடிகாரம்
பெட்ரூமில் ஓடாத கடிகாரம், பழைய புத்தகங்கள் போன்றவற்றை வைக்கக் கூடாது. இது எதிர்மறையை பரப்பும். குறிப்பாக திருமண வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும்.
Image credits: chatGPT
பூஜை அறை
பெட்ரூமில் பூஜை அறை இருக்கவே கூடாது. இல்லையெனில் வாழ்க்கையில் பிரச்சனைகள் நீடிக்கும்.
Image credits: chatGPT
துடைப்பம்
படுக்கைக்கு அடியில் துடைப்பத்தை ஒருபோதும் வைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. மீறினால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்.
Image credits: chatGPT
மத புத்தகங்கள்
எந்த வகையான மத புத்தகங்களையும் பெட்ரூமில் வைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.