life-style
நீலோடிகஸ் முதலை தோலால் ஆனது. இதன் பாகங்கள் 18 காரட் வெள்ளை தங்கம் மற்றும் வைரங்களால் ஆனது. இதன் விலை 3.1 கோடி ரூபாய்.
இதன் விலை சுமார் 3.3 கோடி ரூபாய். இந்த Clutch மிகவும் பிரத்தியேகமானது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதில் 1,500 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த பையின் விலை 12 கோடி ரூபாய். இது புகழ்பெற்ற வடிவமைப்பாளர் Pierre Hardy என்பவரால் வடிவமைக்கப்பட்டது. வெள்ளை தங்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது புகழ்பெற்ற வடிவமைப்பாளர் Ginza Tanaka என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதில் 2,000-க்கும் அதிகமான வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த Hermès Birkin Bag பையின் விலை 12 கோடி.
31 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பை கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கைப்பை என்று இடம்பிடித்துள்ளது. இதில் 4,517 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த பையின் விலை சுமார் 16 கோடி ரூபாய். இது Hermès மற்றும் Pierres Hardy ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. 18 காரட் ரோஸ் கோல்டு மற்றும், வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிளாசிக் பையின் விலை சுமார் 2 கோடி ரூபாய். இது 334 வைரங்கள் (3.65 காரட்) மற்றும் வெள்ளை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் 13 பைகள் மட்டுமே உள்ளது.