இந்தியாவில் சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் 1,78,000 பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் 18 - 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.
Image credits: our own
விபத்துக்கள் நடக்கும் மாநிலங்கள்
விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.
Image credits: our own
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் 23,652 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். (இது மொத்தம் 13.7 சதவீதமாகும்)
Image credits: our own
தமிழகம்
2வது இடத்தில் தமிழகம் உள்ளது. மொத்தம் 18,347 பேர் உயிரிழந்துள்ளனர். (இது 10.6 சதவீதமாகும்)
Image credits: our own
மகாரஷ்டிரா
மகாரஷ்டிராவில் 15, 366 விபத்துகளுடன் 3வது இடத்தில் உள்ளது. (மொத்த உயிரிழப்பில் 9 சதவீதம்)
Image credits: our own
மத்தியப் பிரதேசம்
அதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 13,798 சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். (இது 8 சதவீதமாகும்)
Image credits: our own
நகரங்கள் பட்டியல்
நகரங்களின் பட்டியலில் 1,457 உயிரிழப்புடன் டெல்லி முதலிடத்திலும், 915 உயிரிழப்புகளுடன் பெங்களூரு 2வது இடத்திலும், ஜெய்பூரில் 850 சாலை விபத்து உயிரிழப்புகளுடன் 3வது இடத்தில் உள்ளது.