மதுவுக்காக தனிநபர் செய்யும் செலவு அடிப்படையில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மது குடிப்பவர்கள் சராசரியாக ரூ.620 செலவு செய்கிறார்கள்.
Image credits: social media
கேரளா
கேரளாவில் இது ரூ.486 ஆக உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ரூ.457, பஞ்சாபில் ரூ.453 செலவு செய்கிறார்கள்.
Image credits: social media
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சராசரியாக ரூ.330 செலவு செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.308 செலவிடுகிறார்கள்.
Image credits: social media
அதிக வரி வருவாய் பெறும் மாநிலம்
கோவா மதுபான விற்பனை மூலம் அதிக வரி வருவாய் பெறும் மாநிலமாக உள்ளது. ஜார்க்கண்ட் இந்த வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது.
Image credits: our own
தெலுங்கானா
தெலுங்கானாவில் தனிநபர் ஒருவர் ஓர் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,623ஐ மதுவுக்காக செலவு செய்கிறார்கள். அடுத்த இடத்தில் உள்ள ஆந்திர பிரதேசத்தில் சராசரியாக ரூ.1,306 செலவிடுகிறார்கள்.
Image credits: our own
சத்தீஸ்கர்
தனிநபர் ஒருவர் மதுவுக்கா செலவிடும் சராசரித் தொகை ரூ.1,277வுடன் சத்தீஸ்கர் 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாபில் இந்த தொகை ரூ.1,245 ஆகவும், ஒடிசாவில் ரூ.1,156 ஆகவும் உள்ளது.