குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட கீரை போன்ற இலைக் காய்கறிகள் பசியைக் குறைத்து, அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும்.
குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃபிளவர் வயிற்றுக் கொழுப்பைக் குறைத்து, எடையைக் குறைக்க உதவும்.
கேரட்டிலும் கலோரி குறைவு, நார்ச்சத்து அதிகம். எனவே கேரட்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பீட்ரூட்டில் கலோரி மிகவும் குறைவு. கொழுப்பும் குறைவாக இருப்பதால் பீட்ரூட் சாப்பிடுவதும் எடையைக் குறைக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பாகற்காய் பசியைக் குறைத்து, வயிற்றில் கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவும்.
நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயிலும் கலோரி குறைவு. எனவே இவற்றைச் சாப்பிடுவதும் அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும்.
வெண்டைக்காயிலுள்ள நார்ச்சத்து பசியைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
முருங்கை கீரை உணவில் சேர்த்துக் கொள்வதும் அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும்.
முகம் அழகில் பளபளக்க உண்ண வேண்டிய பழங்கள் இவைதான்!!
மாதவிடாய் வலி குறைய சூப்பரான உணவு இதுதான்!!
எடையை குறைக்க எலுமிச்சை நீர் எவ்வாறு உதவுகிறது?
தினமும் வெறும் 2,200 அடிகள் நடந்தால் போதுமா?