health
உருளை கிழங்கில் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிக அளவில் உள்ளது. இதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகப்படுத்தும்.
உருளை கிழங்கில்ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால், இதனால் சிலருக்கு செரிமான பிரச்சனை அல்லது நெஞ்செரிச்சல் வரலாம்.
உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் உடலில் இருக்க கூடிய மற்ற சத்துக்கள் குறையும் வாய்ப்புள்ளது.
உருளை கிழங்கில் கார்போஹைட்ரேட், இருப்பதால் கலோரிகளும் அதிகம். இதனால் உடல் எடை கூட வாய்ப்புள்ளது.
உருளைக்கிழங்கை தொடருந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம். இதை சில ரிசர்ச் உறுதி செய்துள்ளது.
உங்க டாக்டர் அல்லது நியூட்ரிஷியன்னிஸ்டிடம் கேட்ட பின்னரே உங்களின் உணவில் மாற்றத்தை கொண்டு வரவும்.